முகப்பு

நோக்கம்:

  • 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவி, மாணவர்களுக்கு ஆண்டுதோரும் உயர் கல்வி விழிப்புணர்வு முகாம் நடத்துவது. அவர்கள் உயர்கல்வி பயில துணை புரிதல், ஏழை மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவி, மாணவர்களுக்கு உதவுதல்.
  • படித்த மாணவி, மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் பயற்ச்சிக்கு ஏற்பாடு செய்வது.
  • மருத்துவ முகாம் நடத்தி கிராம மக்களின் உடல்நலத்தை பேணிக்காப்பது.தடுப்பூசி போடுதல், பற்றுநோய், இதயநோய், சர்க்கரை நோய், இவற்றை வரும்முன் காக்க உதவுதல்.
  • வட்டத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் வளர்ச்சிக்கு உதவுதல். ஆண்டுவிழா, சுதந்திரதின விழா மற்றம் இதற விழாக்களை சிறப்பாக நடத்துவது. ஆண்டுதோரும் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க செயல் திட்டங்களை வகுப்பது.
  • மரங்களை நட்டு கிராமத்தின் பசுமை போர்வையை மேம் படுத்துவது.
  • தாரக மந்திரம்: உண்மை, நேர்மை, தொண்டு