
விழுதுகள் நற்பணி மன்றம், மதம், ஜாதி, கட்சி மற்றும் அரசியில் சாராத ஒரு தன்னார்வள இயக்கமாகும்.
இவ்வியக்கம் 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், முனைவர் தயாளன் குப்புசாமி அவர்களால், வட்டத்தூரில் தொடங்கப்பட்டது.
இவ்வமைப்பை உருவாக்க அடித்தளம் இட்டவர்கள்:
- நா. பிச்சதுரை,உதவி இயக்குனர்(ஓய்வு),கடலூர்.
- கோ.கலியமூர்த்தி,கி.நி. அலுவலர் (ஓய்வு), வட்டத்தூர்
- முனைவர், கு.அண்ணாதுரை, பேராசிரியர்(ஓய்வு), வட்டத்தூர்.
- முனைவர் க.வணங்காமுடி, முதல்வர்(ஓய்வு), சிதம்பரம்.
- திரு.ரா. சீத்தாபதி, விவசாயி, வட்டத்தூர்.
- திரு கோ. தங்கதுரை, பத்திர எழுத்தர், சேத்தியாத்தோப்பு
- முனைவர் கோ. மகாதேவன், முதல்வர், பொறியியல் கல்லூரி, நாகர்கோயில்.
- மருத்துவர் கி. புகழேந்தி, பேராசிரியர், அரசு சித்த மருத்துவக் கல்லூரி, சென்னை.
- த.சண்முகம்,முகவர், இந்திய ஆயுள்காப்பீட்டுக் கழகம், சேத்தியாத்தோப்பு.
- ரா.ஸ்டாலின், இயற்க்கை விவசாயி, வட்டத்தூர்.
- முனைவர் ஜெ. இளஞ்செழியன், உதவிப் பேராசிரியர், அரசுக் கலைக்கல்லூரி, ஆத்தூர்.

